அகில இந்திய எஸ்.சி/எஸ்.டி. இரயில்வே தொழிற்சங்கம் சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்!

34
Published on August 27, 2021 by admin

அகில இந்திய எஸ்.சி/எஸ்.டி. இரயில்வே தொழிற்சங்கம் சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் ios 10 beta 4 다운로드!

சென்னை : தனியார்மயத்தை இரயில்வேயில் நடைமுறைப்படுத்துவதை கண்டித்து அகில இந்திய எஸ்.சி/எஸ்.டி everyon tv. இரயில்வே தொழிற்சங்கம் சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பூர் எலக்ட்ரிக் ஒர்க்ஷாப் வளாகத்தில் நடைபெற்றது 독립서체 다운로드. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய எஸ்.சி/எஸ்.டி. இரயில்வே தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஞானசேகரன், தென்மண்டல கூடுதல் பொதுச்செயலாளர் வினோத்,செயலாளர்கள் மேனகா,தியாகு, தலைவர் நேதாஜி கணேசன்,
பொருளாளர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறை தனியார்மயத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன 다운로드.

Category

Add your comment

Your email address will not be published.