எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் KS இரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 அறைகள் திறனறி வகுப்பறை ஆசிரியர்கள் ஓய்வறை

227
Published on February 20, 2021 by admin
더 쉬프트5 다운로드

எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் KS இரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 அறைகள் திறனறி வகுப்பறை ஆசிரியர்கள் ஓய்வறை

மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் கழகத் தலைவர் பாசமிகு தளபதி ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைக்கிணங்க எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் KS இரவிச்சந்திரன் MLA தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றப்பட்ட பணிகள் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 107 வது வட்டத்தில் சுப்புராயன் தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 5 அறைகள்கொண்ட திறனறி வகுப்பறை மற்றும் 58 வது வட்டத்தில் ராட்லர் தெருவில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 அறைகள்கொண்ட திறனறி வகுப்பறை, ஆசிரியர்கள் ஓய்வறை, நூலகம் கணிணி ஆய்வகம் ஆகியவற்றை சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி கே சேகர்பாபு MLA ரிப்பன் கட் செய்து திறந்து வைத்தார் 다운로드.

இந்நிகழ்ச்சியில் பகுதி வட்ட கழக நிர்வாகிகள் Smart solution Porur Sudheer மற்றும் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்

리눅스 openjdk 1.8
Category

Add your comment

Your email address will not be published.