கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரெயின்போ என். விஜயகுமார் ஏற்பாட்டில் ராயபுரத்தில் உள்ள அறிவகம் மண்டபத்தில் நடைபெற்றது.

34
Published on August 12, 2021 by admin

கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரெயின்போ என் 고필히 영단어. விஜயகுமார் ஏற்பாட்டில் ராயபுரத்தில் உள்ள அறிவகம் மண்டபத்தில் நடைபெற்றது 다운로드. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பிகே சேகர்பாபு மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் திருமதி இந்திரா குமாரி அவர்கள் கட்சியினருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கலைஞரின் திருஉருவ படத்தினை வழங்கினார் 다운로드. மேலும் தலைமை கழக பேச்சாளர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது 올챙이 db 다운로드. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் தா.இளையஅருணா, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி ராயபுரம் பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், இரா.செந்தில்குமார், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் வெ.சுந்தர்ராஜன், முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், மாநில நிர்வாகிகள் நா.சந்திரபாபு, கே எஸ் எம் நாதன், ஈரோடு இறைவன், பி.டி.பாண்டி செல்வம், நா.மனோகரன், இரா.நரேந்திரன், சூர்யாவெற்றி கொண்டான், சேலம் சுஜாதா, எழும்பூர் கோபி, வண்னை மோகன், நாம்மை கருப்பையா, வண்ணை புகாரி, உள்ளிட்ட கட்சியின் மாவட்ட பகுதி வட்ட கழகம் மற்றும் பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 카스온라인 모바일 다운로드. நிகழ்ச்சியின் இறுதியில் வட்ட செயலாளர் சு.சேகர், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பி.அன்பழகன் ஆகியோர் நன்றி உரையாற்றினார் 다운로드.

Category

Add your comment

Your email address will not be published.