சென்னை, ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில், சி2 ரெஸ்டோ பார் மற்றும் சியர்ஸ் சென்னை பல வகை சுவையுடன் உணவகம் திறப்பு விழா மிகப் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

26
Published on August 30, 2021 by admin

சென்னை, ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில், சி2 ரெஸ்டோ பார் மற்றும் சியர்ஸ் சென்னை பல வகை சுவையுடன் உணவகம் திறப்பு விழா மிகப் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது 다운로드. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார் 다운로드.

சுமார் 3500 சதுர அடியில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தும் பல வகை சுவையுடன் உணவகமும், முதல் தளத்தில் மது பிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ரேஸ்டோபார் அமைந்துள்ளது 스타크래프트 1.18 무료. இதில் எல்லா வகையான உயர்தர மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகள் கிடைக்கின்றன 다운로드. இரண்டாவது தளத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் வகையில் சுமார் 150 பேர் அமர்ந்து உணவருந்தும் அரங்கம் அமைந்துள்ளது. விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் பெ.ஊர்காவலன் மற்றும் பங்குதாரர்கள் தியாகராஜன், கார்த்திக், பிரேம் ஆனந்த், ராஜா குள்ளப்பன், சீனிவாசன் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.

Category

Add your comment

Your email address will not be published.