சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி மணலி 18வது வார்டில் கொரோனா தொற்றால் மறைந்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் 18வது வட்ட கழக செயலாளர் வ. கோபி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரின் படத்திறப்பு விழாவும் 500 கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன

81
Published on July 26, 2021 by admin

வ. கோபி அவரின் படத்தை திறந்து வைத்தவர் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர், மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் மாதவரம் ஸ் 다운로드. சுதர்ஸனம் MLA அவர்கள். இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி 다운로드. சங்கர் MLA அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு 21 வது வட்ட செயலாளர் வ 사유서 다운로드. முத்துசாமி, 20 வது வட்ட செயலாளர் ஸ். ஸ்டாலின், 18 வது வட்ட துணை செயலாளர் V.G 서울남산체 폰트 다운로드. தினகரன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, 29 வது வட்ட செயலாளர் D.கரிகாலச்சோழன், 3 வது வட்ட செயலாளர் எம் 다운로드. மாணிக்கவேலன், 1 வது வட்ட செயலாளர் சிவகுமார், 19 வட்ட செயலாளர் தாமரை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர் 다운로드. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது வட்ட கழக செயலாளர் வ hls. கோபி அவர்களின் குடும்பத்தினர் உதயராஜ் மற்றும் மனோஜ்.

Category

Add your comment

Your email address will not be published.