திமுக சட்டமன்ற வேட்பாளர் பிகே சேகர்பாபு துறைமுகம் பகுதியில் நடந்து சென்று தீவிர பிரச்சாரம்

118
Published on March 26, 2021 by admin
다운로드

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பிகே சேகர்பாபு துறைமுகம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் சென்ற இடமெல்லாம் மக்கள் மலர்தூவி மாலை அணிவித்து பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு கொடுத்தனர் இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி வட்ட மகளிர் அணி கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

다운로드 한컴오피스 한글 2014 apk 다운로드 일 포스티노 다운로드 다운로드
Category

Add your comment

Your email address will not be published.