திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர் அவர்களுக்கு எண்ணூர் சுற்று வட்டார கிராமங்களின் ஒருங்கிணைப்பு சங்கத்தின் சார்பாக கொரானா காலத்தில் அவர் ஆற்றிய சேவையை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள

45
Published on July 11, 2021 by admin

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர் அவர்களுக்கு எண்ணூர் சுற்று வட்டார கிராமங்களின் ஒருங்கிணைப்பு சங்கத்தின் சார்பாக கொரானா காலத்தில் அவர் ஆற்றிய சேவையை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான கலந்தாய்வு கூட்டம் சங்க தலைவர் V 다운로드. T .ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஆர் . வெங்கடேசன் பி 크롬 미디어 다운로드. வின்சன்ட் ராஜ் ரத்தினம் ரகுநாதன் எஸ். டி. சங்கர் ராஜ் மற்றும் பல்வேறு கிராமத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 호스트 다운로드. கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் குறைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார் 가르쳐주세요. குறிப்பாக கடல் அரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் அன்னை சிவகாமி நகர் விளையாட்டு திடலை சீரமைப்பிற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார் 다운로드. கூட்ட ஏற்பாட்டினை சங்கத்தின் இணை செயலாளர் லயன் . வி.தியாகராஜன் செய்திருந்தார் 다운로드.

Category

Add your comment

Your email address will not be published.