திருவொற்றியூர் தியாகி சத்திய மூர்த்தி நகர் குடியிருப்போர் பொது நல சங்கத்தின் பதவி ஏற்பு விழா

233
Published on February 15, 2021 by admin
spring 첨부파일

திருவொற்றியூர் தியாகி சத்திய மூர்த்தி நகர் குடியிருப்போர் பொது நல சங்கத்தின் பதவி ஏற்பு விழா

சென்னை, திருவொற்றியூர் தியாகி சத்திய மூர்த்தி நகர் குடியிருப்போர் பொது நல சங்கத்தின் பதவி ஏற்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருவெற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே பி சங்கர் கலந்துகொண்டு கிராம சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் எஸ் மகேந்திரன் துணை தலைவர்கள் எம் சரவணன் கே யோகானந்தம் பொதுச் செயலாளர் எஸ் தன்ராஜ் துணைச் செயலாளர்கள் ஆர் சந்தனகுமார் எல் பிரதீப் குமார் பொருளாளர் பி எஸ் ஜி சுப்பிரமணி ஆகிய ஏழு பேருக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்தார் இந்நிகழ்ச்சியில் கிராம பொது நல சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் அனைத்து கிராம சங்க நிர்வாகிகளும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

다운로드 다운로드 다운로드 다운로드
Category

Add your comment

Your email address will not be published.