திருவொற்றியூர் மே.பகுதி கழக செயலாளர் கே.பி.சங்கர், உலகநாதபுரம் கிராம நலமன்றம் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்

167
Published on February 20, 2021 by admin

 

திருவொற்றியூர் மே.பகுதி கழக செயலாளர் கே.பி.சங்கர், உலகநாதபுரம் கிராம நலமன்றம் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்

சென்னை எண்ணூரில் உலகநாதபுரம் கிராம நலமன்றம் புதிய ஏற்பு விழாவினை K தெய்வசிகாமணி தலைமையில் சிறப்பு விருந்தினர்கள் திருவெற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.பி.சங்கர் மற்றும் வழக்கறிஞர் / ஆடிட்டர் K.G.ரகுநாத்
ஆகியோர் கலந்துகொண்டு கிராம நலமன்றம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் இரா 다운로드. பாபு Ex.MC, செயலாளர் A.சண்முகம், பொருளாளர் D.விக்டர் துணைத்தலைவர்கள் C சந்திரன் A வினோத்குமார் துணைச் செயலாளர்கள் T.தமிழ்செல்வம் V.வேல்முருகன் ஆகிய ஏழு பேருக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்தார் 익스플로러 7 다운로드.

இந்நிகழ்ச்சியில் H.ரியாசுதீன், K. கோபாலகிருஷ்ணன் R.ராஜகோபால் G.S.சிட்டிபாபு P.ராஜா K 다운로드. ஆறுமுகம் JP.விஜய் C.ஜேம்ஸ் மற்றும் கிராம நலமன்றம் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Category

Add your comment

Your email address will not be published.