மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து திருவெற்றியூரில் ஆர்ப்பாட்டம்

149
Published on February 22, 2021 by admin

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து திருவெற்றியூரில் ஆர்ப்பாட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கிடு கிடு விலை உயர்வைக் கண்டித்தும், ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம் M.L.A., அவர்கள் தலைமையேற்று நடத்தினார் 다운로드. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் திரு 다운로드. ஆ. ராசா MP அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருவெற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு Astrogrep download. தனியரசு
மேற்கு பகுதி செயலாளர் கே பி சங்கர் மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

Category

Add your comment

Your email address will not be published.