அ.ம.மு.க சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் தினேஷ் குமார் விருப்ப மனு இராயப்பேட்டை

76
Published on March 4, 2021 by admin
sidesync 3 0

அ.ம.மு.க சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் தினேஷ் குமார் விருப்ப மனு
இராயப்பேட்டை


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி நல்லசாமி அவர்கள் தலைமையில்,
பழனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எஸ்.தினேஷ் குமார் மற்றும் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் விருப்ப மனுவை இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க 다운로드. தலைமைக் அலுவலகத்தில் கொடுக்கபட்டது.

பழனி ஆயக்குடி பேரூர் கழக செயலாளர் சிவக்குமார் அவர்கள் தாராபுரத்தில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தார் 용돈 기입장 다운로드.

Category

Add your comment

Your email address will not be published.