திருவொற்றியூர் கிழக்கு லயன்ஸ் சங்கத்தின் சார்பில் இன்று 05.11.2022 திருவொற்றியூர் நூலகத்தில் நடத்திய ஒரு நாள் சேவை திட்டம் (Day Long Project) ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர வாகனம் ஒன்று, கண் பார்வை இலந்த வர்களுக்கு சாப்பாடு தட்டுகள் 25 நபர்களுக்கும், நீர் அருந்த பம்ளர்கள் 25 நபர்களுக்கும், படுக்கும் பாய்கள் 25 நபர்களுக்கும், தலையணைகள் 25 நபர்களுக்கும், ஊன்றுகோல்கள் 25 நபர்களுக்கும், பெட்ஷீட்கள் 25 நபர்களுக்கும், அவர்கள் தங்கும் விடுதிக்கு சீலிங் பேன்கள் மூன்றும், டியூப்லைட்கள் ஆறும், 5 கிலோ அரிசி மூட்டைகள் பத்தும் , நமது ஆளுனர் அவர்களின் கனவு திட்டம்மான UNITY சேவையான அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு செருப்புகள் 50 நபர்களுக்கும், இயற்கை வளம் பெற செடி கூண்டுகள் 20 ம், முதியோர்களுக்கு புடவைகள் 50 நபர்களுக்கும், சட்டைகள் 50 நபர்களுக்கும் வேஸ்டிகள்,50 நபர்களுக்கும் மகளிர்க்கு சுயதொழில் செய்வதற்கு ஊங்குவிக்கும் வகையில் நண்கொடை பத்தாயிரமும், இளைஞர்களுக்கு புத்தகங்கள் 25 நபர்களுக்கு பேனா, ஜாமென்டிரி பாக்ஸ்சும், நூலகத்திற்கு திருக்குறள் புத்தகங்கள் 10, தெருவோர ஏழை வியாபாரிகளுக்கு குடைகள் ஐந்தும், துப்புரவு தொழிலாளிகளுக்கு ரெயின் கோர்டுகள் ஐந்தும், ஏழை எளியவர்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் 25 நபர்களுக்கும், சிறுநீரக குறைபாடு உள்ள இருவருக்கு ( DAIYALISES KIT ) ம் ரெகோபாத் முதியோர் இல்லத்திற்கு 25 கிலோ அரிசி மூட்டை ஒன்றும் ,500 ரூபாய் காசோலையும், சிவசக்தி முதியோர் இல்லத்திற்கு 25 கிலோ அரிசி மூட்டை ஒன்றும், 500 ரூபாய் காசோலையும், நூலகத்திற்கு ஒலி, ஒளி சாதனங்கள், மற்றும் 100 நபர்களுக்கு அன்னதானம், ஆகியவற்றை திவொற்றியூர் கிழக்கு லயன்ஸ் சங்கத்தின் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த லயன்ஸ் 324 J மாவட்ட ஆளுநர் Ln.B.V.R, 1st V.D.G Ln. பஜேந்திரபாபு, 2nd V.D.G Ln.A.T.R, Ln.GVR, Ln.ND, Ln.JR, மண்டலத்தலைவர் MJF.Ln.J.பாலமுருகன், வட்டாரத்தலைவர் Ln.அரவிந்த் மற்றும் மாவட்ட, மண்டல, வட்டார ,அமைச்சரவை பெருமக்களும் பல சங்க PST’s, DCP’s, சங்க நிர்வாகிகளும் சங்க உறுப்பினர்களும் பொதுமக்களும் பத்திரிகை நண்பர்களும் சங்கத்தின் சார்பில் தலைமை ஏற்றுக்கொண்ட MJF.Ln.PV.சுப்பிரமணி தலைவர், Ln.முருகேசன் செயலாளர், Ln.முருகன் பொருளாளர் ஆகியோர் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!