உலகநாதபுரம் கிராம நல மன்றம் எண்ணூர் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *