வடசென்னை கிழக்கு மாவட்ட விசிக சார்பில் சிந்தனை சிற்பி ம.வே.சிங்காரவேலரின் 163வது பிறந்தநாள் விழா.


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரரும் பொதுவுடைமை சிந்தனை வாதியுமான சிந்தனை சிற்பி ம.வே.சிங்காரவேலரின் 163வது பிறந்தநாள் விழா வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்
அன்புச்செழியன் தலைமையில் சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும்
73-வது மாமன்ற உறுப்பினர்
ச.அம்பேத்வளவன் மற்றும் ராயபுரம் ஆர் கே நகர் திருவெற்றியூர் பகுதி சார்ந்த கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.