சென்னை சிந்தாதிரிப்பேட்டை கலவை தெரு, மங்கபதி தெரு சந்திப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுகுண பூஷண வேம்புலி அம்மன் ஆலயத்தில் ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன
மஹா கும்பாபிஷேக விழா மிக விமர்சியான முறையில் நடைபெற்றது. அம்பாளுக்கு அபிஷேகம் தூப தீப ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் தண்டபாணி செட்டியார் ஜனார்த்தணன் நாயுடு வெங்கடேசன் கமலக்கண்ணன் நாயுடு விஜயகுமார் பூபாலன் கோவிந்தன் ரவி பாலசுப்பிரமணியன் செல்வகுமார் உதயகுமார் பிரபாகர் ஐயர் கணபதி ராஜாராம் கெஜா சந்திரசேகர் மற்றும் ஆலய பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்