மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து உலக எம். ஜி. ஆர் . மன்ற இணை செயலாளர் ராயபுரம். R. மனோ தலைமையில் இராஜாஜிசாலையில் அலங்கரிக்கப்பட்ட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி முன்னாள் அமைச்சர்.D. ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து மதியஉணவு வழங்கும் நிகழ்ச்சியும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் D.ஜெயக்குமார் அவர்கள் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியவருக்கு தலா நூறு ரூபாயும் அறுசுவை உணவு மட்டன் பிரியாணி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.