தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில் மேற்கு பகுதி கழகத்தின் செயலாளர் வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்கள் கழக கொடி ஏற்றி இனிப்புகளும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சுமார் 1000 பேருக்கு அறுசுவை உணவு பிரியாணி வழங்கினார்.