



திருவொற்றியூர் கிழக்குப் பகுதி 14வது(அ) வட்ட கழகம் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் 70 வது பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடும் விதமாக வட்டக் கழகச் செயலாளர்
ஏகா.கார்த்திகேயன்EX-MC ஏற்பாட்டில் இன்று திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர்–MLA அவர்கள் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கும் ஏழை எளியொற்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்வின் முன்னதாக திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர்–MLA அவர்கள் நமது தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து கருப்பு சிவப்பு கழகக் கொடியை ஏற்றி விழாவை சிறப்பித்தார். இந்த விழாவில் 14 ஆவது (அ) வட்ட நிர்வாகிகள் வட்ட அவைத்தலைவர் வி. இமயவர்மன் வட்ட துணைச் செயலாளர் ஜைலப்புதீன்
பகுதி பிரதிநிதி எம்.ஜோசப் மைக்கேல்
மாவட்ட பிரதிநிதிகள் எத்திராஜ்(எ)குட்டி, ஆர்.அப்துல்சலீம்
வட்ட பொருளாளர் ஆ.கார்த்தி முன்னிலை வகிக்க. மாவட்ட பிரதிநிதிகள் அண்ணன் பி.எஸ்சைலஸ்,
கே.கார்த்திகேயன் திருவொற்றியூர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் நெட்டுக்குப்பம் ஈ.குமரன்வேல், மேற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார், திருவொற்றியூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பா.பாலஉமாபதி எம்.எல்.வேலன், மேற்குப் பகுதி மீனவர் அணி அமைப்பாளர் எஸ்.செல்வம் ,மேற்கு பகுதி தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் நிர்மல் தாஸ்
இரா.கணேசன் கே.எஸ்.ஆனந்தன் ஜே.கருணாநிதி, ராம்ராஜ் ஜே.சுந்தரம் டி.இ.பரணி குமார் டி.ஆர்.சுரேஷ், எம்.பிரேம் எம்.ராம், ரமேஷ், ராஜேஷ், அருண்குமார், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்