தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருவொற்றியூர் 13-வது வட்ட திமுக சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது 1வது மண்டலகுழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் திமு தனியரசு தலைமையில் 13 வது வட்டக் கழகச் செயலாளர் கேபிள் டிவி எம் ராஜா 13-வது வார்டு மாமஞ்ச உறுப்பினர் சுசிலா ராஜா ஏற்பாட்டில் திருவொற்றியூர் மேட்டு தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது..
இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சுதர்சனம் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர்..
பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள்.
ஆர் சி ஆசைத்தம்பி டி ஏ ராஜு குறிஞ்சி எஸ் கணேசன் வி. கண்ணதாசன் கவி கணேசன் ரா முருகேசன், சாந்தி பக்தன் எம் பி குமார் ஆர் எஸ் சம்பத் ஆர் குமரேசன் உட்பட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்