முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ராயபுரம் கிழக்கு பகுதி கழகப் பொறுப்பாளர் கே தங்கவேல்ராஜ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் ஏலி ஏரிய மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண்டாடினார்.
இந்நிகழ்வில் ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் ஏ டி அரசு மற்றும் ராயபுரம் பகுதி கழக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.