திருவொற்றியூர் மேற்கு பகுதி வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் s சுதர்சனம் அவர்கள் வழிகாட்டுதலின்படி 4வது வட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் தண்ணீர் பந்தலை திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் வை.ம அருள்தாசன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம் தர்பூசணிகளை வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *