அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் கேட்டு அருகில் ஜோதி குமார் மோகன் தலைமையில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் பாதசாரிகளுக்கு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் கிரினி பழம் நுங்கு 200 பேருக்கு பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள் வழங்கினார் இதில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் . E. பாலமுருகன். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தென் சென்னை தெற்கு மாவட்டம் . T. K. தேவேந்திரன். கழக வழக்கறிஞர் பிரிவு திருவள்ளூர் மத்திய மாவட்டம். M. ஜோதி குமார். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம். K. கோபால். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம். M. தமிழரசன் என கழகத்தினர் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்றனர் நீர் மோர் பந்தல் விழா நடைபெற்றது.