நுகர்வோர் ஆர்வலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சென்னை தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணைந்து நடத்தும் நுகர்வோர் பேரமைப்பின் இருபதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நுகர்வோர் ஆர்வலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரியமேடு ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சென்னை திரு.G. தமிழ்ச்செல்வன் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னாள் உறுப்பினர் மாநில மனித உரிமைகள் ஆணையம் நீதிபதி திரு துரை ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார் .சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தலைவர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தமிழ்நாடு அரசு திருமதி.A.S குமாரி அவர்கள். வாழ்த்துரை முன்னாள் மருத்துவமனை முதல்வர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர். V. கனக சபை அவர்கள். நிறுவனர் தேசிய தலைவர் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு டாக்டர்.A. ஹென்றி அவர்கள். மாநிலத் தலைவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மற்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் டாக்டர். D. C. ஜான் இளங்கோவன் அவர்கள் நன்றி உரையாற்றினார் துவக்க விழா நடைபெற்றது.