வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி எம்.பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வடசென்னை தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் வடக்கு மண்டலம் 4, பகுதி 4, வார்டு 37இல் உள்ள MKB நகரில் உள்ள சென்ட்ரல் அவென்யூ சாலையில் இருக்கும் புதிய விளையாட்டு மைதானத்திற்கு ரூ, 2.20 கோடி மதிப்பில் மரத் தளம், நடைபாதை, வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் உள்ளரங்க விளையாட்டு ஷட்டில் கோர்ட் அரங்கம் ஆகிய கட்டுமானப் பணிகளைத் துவக்கிட வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.

இந்நிகழ்வில் – சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் தலைவர், பெருநகர சென்னை மாநகராட்சி நகர அமைப்பு திரு. தா. இளையஅருணா M.C, தலைமைச் செயற்குழு உறுப்பினரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. R.D. சேகர் எம்.எல்.ஏ, 4 வது மண்டலக் குழுத் தலைவர் திரு. நேதாஜி யு. கணேசன் , பெரம்பூர் வடக்குப் பகுதிச் செயலாளர் அ.முருகன், 37வது வட்டச் செயலாளர் திரு.கே.இ.செந்தமிழ் அரசு (எ) மோகன், திரு.டில்லி பாபு M.C, தலைமை செயற்குழு உறுப்பினர்
இரா. கருணாநி
37வதுவட்ட செயலாளர்
சி. எஸ்.இரவு
35வது வட்ட செயலாளர்
இரா. அரிதாஸ்,
34வதுவட்ட செயலாளர்
என்.கார்த்தீபன்,
36வதுவட்ட செயலாளர்
கா.பாபு,
45வது வட்ட செயலாளர்
G.மாரிமுத்து,
பகுதி அவை தலைவர்
A. ஜீயா,
பகுதி துணை செயலாளர்
இரா.லீலாவேலு,
பகுதி பொருளாளர்
அ.செந்தூர்பாண்டியன், மண்டல அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *