





பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை பிறமொழி பிரிவு சார்பாக திரு நாகையா முருகன் ஜி அவர்கள் தலைமையில் (பிறமொழி பிரிவு _மாவட்ட தலைவர் ) கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு புடவைகள்
மற்றும் மாபெரும் அன்னதானம்
வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளர் பாஜக மாநில துணை தலைவர் திரு கரு நாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் திரு காளிதாஸ் , மாநில பிரச்சார பிரிவு தலைவர் திரு குமரி கிருஷ்ணன், TN_BJP_Ex Army wing மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு கர்ணா , TN_BJP_OBC மாநில செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார் , பொதுச் செயலாளர் பிரேம் ஆனந்த் ,மாவட்ட துணைத் தலைவர் திரு அலங்கார் முத்து
பிறமொழி பிரிவு துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் பொதுச் செயலாளர் நரேஷ், ரவி மற்றும் மாவட்ட மண்டல் வட்ட நிர்வாகிகள் அனைவரும்
கலந்து கொண்டனர்…