




வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23 லட்சம் மதிப்பில் வார்டு-40 மண்டலம் -4 பகுதி -10 வடசென்னை நாடாளுமன்ற அலுவலகம் முன்பு மற்றும் தொழுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை இரண்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்காக வடசென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தா.இளைய அருணா MC, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.ஜே. எபினேசர், ஆர்.கே.நகர் பொறுப்பாளர் திரு.நந்தனம் நம்பிராஜன், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிச் செயலாளர் திரு.இரா.லட்சுமணன், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் எஸ். ஜெபதாஸ் பாண்டியன், மண்டல குழு தலைவர் திரு.நேதாஜி கணேசன் MC,மாமன்ற உறுப்பினர் திருமதி. குமாரி நாகராஜன் எம்.சி, 40-வது வட்டச் செயலாளர் திரு.நாகராஜன், 40 வது வட்டச் செயலாளர் திரு.கோதண்டன், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நடைபெற்றது.