
பழைய நினைவுகளை புதுப்பித்தோம் 26 ஆம் ஆண்டு சந்திப்பு என்ற நிகழ்வினை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகிலுள்ள தாராட்சியில் அ. சீனிவாசன் தலைமையில் தனியார் உணவு விடுதியில் ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்களான தனது ஆண் நண்பர்களையும் பெண் நண்பர்களையும் அனைவரையும் வரவழைத்து ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று குழுவாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு உணவு அருந்தி மகிழ்ந்தனர் உடன் ஒத்துழைத்த 60 நபர்களை சந்தித்து மகிழ்ந்தனர் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் சந்திப்பு நடைபெற்றது.