ஸ்ரீ சக்தி விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புவடசென்னை வடக்கு மாவட்டம் சார்பில்27-ஆம் ஆண்டு ஸ்ரீ சக்தி விநாயகர் சதுர்த்தி விழா சென்னை கொடுங்கையூர் சேலவாயில் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் நகரில் தலைவர் K. செல்வராஜ் தலைமையில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியாக தீப ஆராதனைகளும் பரதநாட்டியம் பக்தி பாடல்கள் கச்சேரி கோலப்போட்டி ஓவியம் போட்டி என நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது சமபந்தி போஜனம்வணிகர்களின் போராளிமாநில தலைவர், தேசிய துணைத் தலைவர் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம்A. விக்ரம ராஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி போஜனம் துவக்கி வைத்து ஆயிரம் நபர்களுக்கு வழங்கினார்இதில் S. M. P. செல்லதுரை, பொதுச் செயலாளர்P. லக்ஷ்மண் ராவ், பொருளாளர் A. சிவப்பிரகாஷ் சென்னை மாநகர இளைஞரணி அமைப்பாளர் A.M.V. பிரதாப் ராஜா, அரிமா மோகன்ராஜ்,K. செல்வராஜ்,S. தங்கவடிவு, சரவணன், கார்த்திகேயன், சிவப்பிரகாஷ், சுமி ஸ்வாமிநாதன், சேகர், நடராஜ், பன்னீர்செல்வம், பாண்டியன், அசோக், பழனி செட்டியார், கோபால், காஞ்சனா, நிர்மலா, கனகா, ராதா, பாரதி மிஸ், பிரியா, சுஜாதா தங்கராஜ், ஷர்மிளா, ராஜி, வரலட்சுமி, நர்மதா, ரம்யா, செல்வம் முருகன், செல்வி, ஆகியோர் பக்கத் துணையாக இருந்து விழாவை சிறப்பாக நடத்தினர் உறுதுணையாக இருந்து உதவி புரிந்தனர் மற்றும் அனைத்து சங்கத் தலைவர்கள் செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணியினர் ஊர் மக்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.