ஃபி ரி ஹிட் உள்விளையாட்டு மைதானம் அரங்கு திறப்பு.
சென்னை திருவொற்றியூர் தொகுதி நான்காவது வட்டத்தில் உள்ள டிகேஎஸ் நகரில் உள்ள பிரதான சாலையில் ஃபிரீஹிட் உள்விளையாட்டு அரங்கத்தை திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. சங்கர்MLA குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்..
இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் நான்காவது வட்ட மாமன்ற உறுப்பினர்.M.C. ஜெயராமன்.E.B. தேசிங்கு. கணபதி.P.S. இளையவன் சங்கர்.K.P. சொக்கலிங்கம் தினேஷ்குமார் அரவிந்தன். மற்றும் பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்..