சென்னை துறைமுகம் தொகுதி 54.இராஜாஜி சாலையில்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சரும்கழக பொதுச்செயலாளருமானஎடப்பாடி K.பழனிசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராயபுரம். R. மனோ தலைமையில் வடசென்னை தெற்கு மாவட்டம் கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர். நா. பாலகங்கா ஏழை எளியோருக்கு அறுசுவை உணவு மட்டன் பிரியாணி ஒவ்வொரு நபருக்கும் தல நூறு ரூபாய் விகிதம் ஆயிரம் பேருக்கு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில்
பகுதிவட்ட கழக நிர்வாகிகள் பகுதி பிற அணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் எடப்பாடி.K.பழனிசாமி பிறந்தநாள் விழா நடைபெற்றது.