ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி யின் சார்பாக ஏழாவது வருடமாக மாணவர்களை ஊக்கப்படுத்திவினாடி வினா நிகழ்ச்சி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது இதில் 140 பள்ளிகள் பங்கு பெற்றன முதல் பரிசாக மூன்று இருசக்கர வாகனங்களை NPS மாணவர்கள் வென்றனர் இரண்டாவது பரிசாக மூன்று லேப்டாப்களை பத்ம சேஷாத்திரி பள்ளி வென்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர். ஐசரி கணேசன் மகள்பிரீத்தா கணேஷ் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியை Rtn கோவிந்த் தலைமையேற்று வழிநடத்தினார் , ரோட்டரி கேலக்ஸி கிளப் சார்பாக அதன் தலைவர்கள் ஆர் .ஜெயராம் ரொட்டேரியன் ஆனந்த் மற்றும் k. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர் வினாடி வினா நிகழ்ச்சியை அனில் குமார் தொகுத்து வழங்கினார் கௌரவ விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3234 இன் கவர்னர் N.S. சரவணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *