திருவெற்றியூர் மேற்கு பகுதி சென்னை வடகிழக்கு மாவட்டம் திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர்
உதயநிதிஸ்டாலின்
பிறந்தநாள் விழா
மாவட்ட கழக செயலாளர்
மாதவரம்
எஸ்,சுதர்சனம்
MLA மற்றும்
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதிவீராசாமி
ஆகியோரின் வழிகாட்டுதலில்
வழக்கறிஞர்
வை,ம,அருள்தாசன்
பகுதி கழக செயலாளர்அவர்கள் தலைமையில்
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஆரம்பாக்கம்
கே,ஆறுமுகம்
அவர்கள் முன்னிலையில்
திருவொற்றியூர் மேற்கு
பகுதி 2 வது வட்ட பொறுப்பாளர்
டி,சேகர்_EX_MC ஏற்பாட்டில்
கழக இருவண்ண கொடியேற்றி இனிப்பு வழங்கி எண்ணூர் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில்
பகுதி கழக நிர்வாகிகள்
U,S,குறளரசன்
E,குமரவேல்
வட்ட கழக செயலாளர்கள்
4 வது வட்டம்
கே,பவுல்
6 வது வட்டம்
கி,கண்ணன்_EX_MC
மாவட்ட பிரதிநிதிகள்
M,சந்திரகுமார்
N,ராம்குமார்
R,மோகனசுந்தரம்
S,கணேஷ்
மாவட்ட மீனவர் அணி
தலைவர் R,நவகுமார்,
விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்
வை,ம,கண்ணதாசன்
மீனவர் அணி துணை அமைப்பாளர்கள்
தழவை S,ரஞ்சித்,
D,சக்கரவர்த்தி,
மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்
வின்ஸ்டன் ராஜ்குமார்,
பகுதி பிரதிநிதிகள்
வை,சின்னையன்,
M,கார்த்திக்,
I, T, WING தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்,ராஜேஷ்,
I, T, WING பகுதி ஒருங்கிணைப்பாளர்
ம,சுந்தர்,
L,பொன்ராஜ், மு,பாபு
R,நரேன்குமார்,
T,தேசப்பன்,
D,ஞானசேகர்,C,முத்து,
J,விக்னேஷ்,
M,குணசீலன்,
மற்றும் மாவட்ட, பகுதி,
வட்ட கழக நிர்வாகிகள்,
அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,
பாக முகவர்கள்,
கழக மூத்த முன்னோடிகள் திரளாக பங்கேற்றனர்.