![](https://starnewstv.in/wp-content/uploads/2024/12/1000243868-1024x560.jpg)
![](https://starnewstv.in/wp-content/uploads/2024/12/1000243869-1024x558.jpg)
![](https://starnewstv.in/wp-content/uploads/2024/12/1000243870-1024x567.jpg)
![](https://starnewstv.in/wp-content/uploads/2024/12/1000243867.jpg)
ஜேஜே மொபைல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை திறப்பு விழா தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கள் பேரமைப்பு வடசென்னை மாவட்டத்தின் கிளைச் சங்கமான கொடுங்கையூர் முத்தமிழ் நகர் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் துணைத் செயலாளர் வி, ராஜ்குமார், அவர்களின் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த மாநில வணிகர் சங்க தலைவர் கொளத்தூர் த. ரவி அவர்கள், குத்துவிளக்கு ஏற்றி வைத்தவர் அசிஸ்டன்ட் கமிஷனர் டிஜிபி திரு.B. வரதராஜன், சி. கே. சச்சுனாநந்தம் அசிஸ்டன்ட் கமிஷனர் டிஜிபி எம்.கே.பி.நகர், சரகம், மற்றும் பேரமைப்பின் மண்டல தலைவர் செ. அருணாச்சல மூர்த்தி மாநில கூடுதல் செயலாளர், M.N.முகமது முனீர், மாநில செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், மாநில இணைச் செயலாளர் சுவை D.ராஜா, தென்காசி பழனிவேல் மாவட்ட பொருளாளர், N.சீனி பாண்டியன், முத்தமிழ் நகர் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் A.சாதிக் பாஷா, செயலாளர் R.செல்வராஜ், பொருளாளர், து.த.ஜெயபாலன், பேரமைப்பின் மாநில மண்டல மாவட்ட தொகுதி நிர்வாகிகள் மற்றும் வடசென்னை மாவட்டத்தின் நிர்வாக பெருமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தனர்.