திருவொற்றியூர்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடி மதிப்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI) கட்டும் பணி துவக்க விழா
திருவொற்றியூர் புதிய அரசு கலைக்கல்லூரி விம்கோ நகர் அருகில் நடைபெற்றது
முன்னிலை வகித்தவர் கே.பி.சொக்கலிங்கம் MC 5வது வட்ட கழக செயலாளர்,
மாநில மீனவர் அணி துணைத்தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் ஞழு உறுப்பினர்K.P. சங்கர்MLA தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகளை துவக்கி வைத்தார்
சிறப்பு அழைப்பாளர்கள்
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம்S. சுதர்சனம்MLA,டாக்டர் கலாநிதி வீராசாமிMP,
திருவொற்றியூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு
M.C., தலைமை பொதுக்குழு உறுப்பினர்V. ராமநாதன், திருவெற்றியூர் தொகுதி பார்வையாளர்S. மோகன், மற்றும்
திமுக கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.