அண்ணா நூற்றாண்டு சமுதாய கூடம் தேவராஜன் தெரு மணலி சின்னசேக்காடு பகுதியில் 22வது வட்ட மாமன்ற உறுப்பினர் அ. திர்த்திM.C. தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

உங்களுடன் ஸ்டாலின்முகாம் திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள் துறைகள்நகர்புறம் 13 துறைகள் – 43 சேவைகள்பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-2, பகுதி-5, வார்டு…