உங்களுடன் ஸ்டாலின்
முகாம் திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள் துறைகள்
நகர்புறம் 13 துறைகள் – 43 சேவைகள்
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1, வார்டு -13ல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,
பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,
சிறுப்பாண்மைபினர் நலத்துறை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,
எரிசக்தி துறை,
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை,
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை,
சமூக நலன் நகர்புற வளர்ச்சித்துறை,
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை,
தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை,
ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
சிறப்பு திட்ட செயலாக்க துறை, ரேவூர் திருவெற்றியூர் பத்மநாபா பள்ளிCBSE எம்ஜிஆர் சாலை டோல்கேட் பகுதியில் 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரா. சுசீலா ராஜா, கேபிள் டிவி M. ராஜா லைமையில்
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்S. சுதர்சனம், முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்
இந்நிகழ்வில் வடசென்னை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமிM.P.,
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மாநில மீனவர் அணி துணை தலைவர்K.P. சங்கர்,
திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர்1வது மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசுM.C, திருவெற்றியூர் தொகுதி பார்வையாளர் தி. நகர் மோகன், குறிஞ்சி S. கணேசன், R.C.ஆசைத்தம்பி,
M.V.குமார், K.பிரபாவதி, இரா. குமரேசன், T.A.ராஜி,R ரஜினி பாபு,K. கார்த்திகேயன், A. மதிவாணன்,S. முத்துராஜ்,K. ஜானகிராமன், S. விஜயலட்சுமி, ராஜன் சாமிநாதன்,M. மனோகரன்,A. சுந்தர்ராஜ், T.K. பசுபதி,T.S.பிரசாத், D.கதிரவன், மற்றும் அரசு ஊழியர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.