சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி திருவெற்றியூர் மத்திய பகுதி செயலாளர் 2வது மண்டல குழு தலைவர் A.V.ஆறுமுகம் தலைமையில் மணலி காமராஜர் சாலையில் உள்ள பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் தொகுதி பார்வையாளர் தி. நகர்S.மோகன் கலந்துகொண்டு வட்டக் கழக செயலாளர் களுக்கு பாக ஒருங்கிணைப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இதில் வட்டக் கழக செயலாளர் கள் பாக ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.