பெருநகர சென்னை மாநகராட்சி
மண்டலம்-2
பகுதி-05
கோட்டம்-10
நலம் காக்கும் ஸ்டாலின்
பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
எவர்வின் வித்யாலயா பள்ளி, 2வது பிரதான சாலை, எம். எம்.டி.ஏ.மாத்தூர் மணலியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் க. காசிநாதன் தலைமையில் முகாம் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டார் முன்னிலை வகித்தவர்கள் மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம். நாராயணன், திருவெற்றியூர் மத்திய பகுதி செயலாளர் 2வது மண்டல குழு தலைவர்A.V. ஆறுமுகம், 19வது வட்டக் கழக செயலாளர் மாத்தூர் கா. தாமரைச்செல்வன்,EX.MC, எவர்வின் பள்ளியின் தலைவர் புருஷோத்தமன்,
இம்முகாமில் இடம் பெரும் சிறப்பு சிகிச்சைகள்
பொது மருத்துவம்
இரத்த அழுத்தம் (BP) மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை
காது மூக்கு தொண்டை மருத்துவம்
பல் மருத்துவம்
குழந்தை மருத்துவம் மற்றும் தடுப்பூசி
மகப்பேறு மருத்துவம்
கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை
கண் மருத்துவம்
தோல் மருத்துவம்
இருதய நோய் மருத்துவம்
எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம்
ஆயுஸ் மருத்துவம்
மனநல மருத்துவம்
ஈசிஜி எக்ஸ்ரே பரிசோதனை
காசநோய் பரிசோதனை
மேலும் தேவைப்படும் அனைத்து வகையான இரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன மேற்கண்ட அனைத்து சிகிச்சை வகைகளும் அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை கொண்டு மாண்பு மிகு முதலமைச்சர் காப்பீட்டு திட்டங்கள் கீழ் இலவசமாக மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்து வழங்குதல் மேற்கொள்ளப்படுகின்றன பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு பயன் அடைகின்றனர் இதில் மஞ்சம்பாக்கம்R. பாபு,K.ஏழுமலை,P. நிர்மல் குமார்,V. கார்த்திகேயன்,K. ராஜா,R. விஜய் ஆனந்த், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.