சென்னை வைகுண்டபுரம் மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதிதேரோட்டத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது திருவிழாவிற்குதிருத்தேர் வடம் தொட்டு இழுத்து ஆரம்பித்து வைத்தவர்கள்முன்னாள் மேதகு ஆளுநர், தெலுங்கானா மாநிலம் மருத்துவர் மா. தமிழிசை சௌந்தர்ராஜன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர்A. நாராயணன்EX.MLA, நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் முன்னாள் தலைவர்T. பத்மநாபன், முன்னாள் செயலாளர்நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் கொட்டிவாக்கம் A.முருகன், Dr.S.R.ஜெயதுரை Ex MP.RJR Herbal Hospitals, ஆகாஷ் மருத்துவமனை Dr.செல்வராஜ்குமார்,Ms, Bright Group of Companies பிரைட் C. முருகன்,அய்யா வைகுண்டர் சிவபதி கோவை தலைவர் K.அரி ராமன்,தலைமை செய்தி ஆசிரியர் பாலிமர் டிவி M. வேல்ராஜ், அய்யா வைகுண்டர் அவதாரபதி, திருச்செந்தூர் தலைவர்S. தர்மர், இதில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதுமற்றும்பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர் தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *