October 2024
அதிமுக சார்பில் சென்னை மணலியில் 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்,ஜி, ராஜசேகர் தலைமையில் திமுக ஏற்றி உள்ள சொத்து வரி உயர்வு மின்சார கட்டணம் உயர்வு மற்றும் பல உயர்வு கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் பொதுசெயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க சென்னை மணலி பாடசாலை சாலையில் 21 வது வார்டு அலுவலகம் முன்பு மாமன்ற…