அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின்
72 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு
அதிமுக கழக அமைப்பு செயலாளர் ராயபுரம் R. மனோ ஏற்பாட்டில்
No.54, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கழக நிர்வாகிகளுக்கும் பொது மக்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு அறுசுவை அசைவ உணவு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில்
பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பிற அணி மாவட்ட செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *