அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் பொதுசெயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க சென்னை மணலி பாடசாலை சாலையில் 21 வது வார்டு அலுவலகம் முன்பு மாமன்ற உறுப்பினர் வட்ட செயலாளர் ஆர்,ஜி, ராஜசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி அமைத்து தி,மு,க, அரசின் சொத்து வரி உயர்வு மின்சார வரி உயர்வை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் பகுதி கழக துணை செயலாளர் எம், ஜோசப், பகுதி இளைஞரணி செயலாளர் டி, சங்கர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் பி,ஏ, முருகேச பாண்டியன், நாகராஜன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர்,
என ஏராளமான அ,தி,மு,க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தி,மு,க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல விலை உயர்வுக்கு தங்களது எதிர்பை தெரிவித்தனர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.