மு.கருணாநிதி 102வது பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை திருவொற்றியூர்முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி திருவொற்றி யூரில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு 5வது வட்ட கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் தலைமையில் எம் எல்ஏ கே.பி சங்கர் இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கினார்
அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கே.பி. சங்கர் கே.வி.கே.குப்பம் அவரது எம்.எல்.ஏ.அலுவலகம் முன்பு ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்க ளுக்கு இனிப்பு மற்றும் அசைவம் பிரியாணி உணவு வழங்கினார்
இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.