குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி சென்னை மணலியில் சிபிசிஎல் நகரில் அரசு பள்ளி மாணவர்கள் தெருத்தெருவாக சென்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர் மணலி மண்டலம் 2 பெருநகர சென்னை மாநகராட்சி 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது இதில் 18வது வட்டம் மணலி அதிமுக பொருளாளர் அருள். தலைமையாசிரியை தமயந்தி. மற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *