உங்களை தேடி உங்களின் ஊரில் உங்களின் வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
முகாம்
அரசு நகர்ப்புறம் 13 துறைகள் 43 சேவைகள் திட்டங்களை உங்களின் இல்லங்களுக்கு சென்று செல்லும் உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி 12வது வார்டு ராஜாக்கடை பகுதியில் அமைந்துள்ள செயின்ட் பால்ஸ் திருச்சபை மைதானத்தில் தொடங்கப்பட்டது
ஏராளமான அப் பகுதி மக்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளான குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உதவித்தொகை, பட்டா மாற்றம் என 46 அரசு சேவைகளக்கு மனு அளித்து 45 நாட்களில் தீர்வு காணும் முகாமில் கலந்துகொண்டு அந்தந்த துறைகளின் அதிகாரிகளிடம் மனுக்களை அழித்தனர்
இன் நிகழ்ச்சயில் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் MLA, திருவொற்றியூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர், திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர் தி.நகர் எஸ்.மோகன், தலைமை கழக வழக்கறிஞர், 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீ.கவீ.கணேசன் Mc,வட்ட கழக செயலாளர் க.வீ.சதிஷ்குமார், மாநகராட்சி மண்டல அலுவலர் பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டு உடனடியாக தீர்வு காணும் வகையில் சரி செய்து தரும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்
இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ஏ.ராஜ், சாந்தி பக்தன், கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வி.குமார், கே.பிரபாவதி, பொருளாளர் இரா.குமரேசன், 7வது வார்டு வட்ட கழக செயலாளர் த.கார்த்திகேயன், 13வது வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி எம்.ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.பாஸ்கர், , பி.எஸ்.சைலஸ், ம.ஜெயராமன் சென்னை வடகிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டி.பி.பாலசுந்தரம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நந்தகுமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மாலதி மற்றும் 12வது வட்ட கழக நிர்வாகிகள் : அவைத்தலைவர் கண்ணபிரான், துணை செயலாளர்கள், வ.மோகன், எஸ்.பாக்கியமணி,ஏ.தாராபானு, பகுதி பிரதிநிதிகள் மு.சண்முகம், எம்.எஸ்.பொன்ராஜ், எஸ்.கார்த்தீஸ்வரன், எ.ஜெயசீலன், கே.வேணுகோபால், ஐ.ராஜ்குமார், திருவொற்றியூர் கிழக்கு பகுதி சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் பாரூக், பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுரேஷ், பாக-முகவர்கள் BLA-2 / BLC, அனைத்து மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள் அரசு மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.