சென்னை மாதவரம் பால்பண்ணை தானுவாஸ் ஆடிட்டோரியத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு ஆஷ்னா மெறிஷியா பெனின்26வது வட்ட மாமன்ற உறுப்பினர் நிலைகுழு உறுப்பினர் (பணிகள்) 3வது மண்டல குழு தலைவர் எஸ். நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
சென்னை மாதவரம் பால்பண்ணை தானுவாஸ் ஆடிட்டோரியத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு ஆஷ்னா மெறிஷியா பெனின்26வது வட்ட மாமன்ற உறுப்பினர் நிலைகுழு உறுப்பினர் (பணிகள்) 3வது மண்டல குழு தலைவர் எஸ். நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமினை மாதவரம் எஸ். சுதர்சனம்MLA துவக்கி வைத்தார் தாசில்தார் அருள்ஜோதி, JEஆனந்தராவ், AE கவிப்பிரியா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஆர். ஞானசேகர் அனைவரையும் வரவேற்றார் 14 துறைகள் 43 சேவைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, என முகாமில் இடம்பெற்றன தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து துறைகளுக்கும் அதிகாரிகள் நேரடியாக வந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர் இம்முகாமில் தீர்க்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் மாதவரம் எஸ். சுதர்சனம்MLA பொது மக்களுக்கு வழங்கினார் அப்பகுதி மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.