


சென்னை வட கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாM.P. அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம்S. சுதர்சனம்MLA, தலைமையில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை
சிதைத்த ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சி பேரறிஞர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் அதன் ஒரு பகுதியாக
நடைபெற்ற
கண்டன ஆர்ப்பாட்டத்தில்
திமுக சார்பில் மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம். நாராயணன் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திமுக கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் மதன், மற்றும் மாதவரம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள்,பாக முகவர்கள், உறுப்பினர்கள், இளைஞர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழகத்தினர் CPMகம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, IKS.கட்சி தோழமைக் கட்சிகள் என அனைவரும்
கலந்து கொண்டனர்.