




தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை புளியந்தோப்பில் அமைந்துள்ள அம்பிகா பவன் அருகில் உள்ள திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அம்பேத்கர் சிலை அருகில் அப்பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார் அங்குள்ள பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் உடன் இருந்தனர்.