தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மாதவரம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் திரு. மாதவரம் வி. மூர்த்தி முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் விளாங்காட்டுப்பாக்கம் மேட்டுத் தெருவில் வந்த பொழுது புழல் ஒன்றிய இலக்கிய அணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஒன்றிய செயலாளர்E. வெங்கடேசன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் விளாங்காட்டுப்பாக்கம் T.V. அஸ்வின் ஆகியோர் வேட்பாளர் மாதவரம் மூர்த்தியை உற்சாகமாக வரவேற்று கிரைன் வண்டியில் மாலை அணிவித்து ஜேசிபி வண்டியில் மலர்களை தூவி பட்டாசு வெடித்து அப்பகுதியில் உற்சாகமாக வரவேற்றனர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்காளர்களை சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *