புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்களின் நல்வாழ்த்துக்கள் உடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கழக அமைப்பு செயலாளர் ராயபுரம் ஆர். மனோ அவர்கள் ஏற்பாட்டில் No.54, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலக அரங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகளுக்கும் பொது மக்கள் 1000 பேருக்கு அறுசுவை உணவு மட்டன் பிரியாணி வழங்கினார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானூர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *